Monday, 21 July 2008

ஊத்தடி-ஊற்றடி




ஊத்தடி பிள்ளையார் கோவிலடி பின்னாளில் புவனேஸ்வரி அம்மன் ஆலையமாக புனர் நிர்மாணம் பெற்றது.
இப்பிரதேசத்தின் ஆதிகுடியிருப்புகள் இங்கு நிலை பெற்றதாக தகவல்கள் உள்ளன.ஊற்றடி எனவும் நாம் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

No comments: