கட்டைபறிச்சான் தில்லங்கேணியில் வைத்து வழிபடப்பட்ட இச் சிலைகள் பின்பு கட்டைபறிச்ச்சான் கும்பத்துமால் ஆலையத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்த்தது.இராஜேந்திர சோழன் காலத்தில் இப் பிரதேசம் அவன் ஆழுகைக்கு உட்பட்டிருந்ததற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.இச் சிலைகள் பற்றி இதனைப் பார்வையிட்ட பேராசிரியர் இந்திரப்பாலா அவர்கள் இதன் புராதனத் தன்மையை உறுதிப்படுத்தியிருந்தார்.
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
No comments:
Post a Comment