Tuesday, 22 July 2008

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலையம்.

வரலாற்று சிறப்புமிக்க சேனையூர் வர்ணகுல பிள்ளையார் ஆலையத்தின் எழில் மிகு தோற்றம். பலநூறு அண்டுகள் பழமையானது இக்கோயில்.இலங்கையில் செப்பேடுகள் உள்ள கோயில்கள் சிலவே உள்ளன அவற்றில் இதுவும் ஒன்று.இதுபற்றி பேராசிரியர் க.பாமநாதன் கோணேஸ்வரம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிபிட்டுளார்.




No comments: