கட்டைபறிச்சான் சின்னப்பாலம் இங்கிருந்து விரியும் பாதை ஊரோடிணைந்த குடியிருப்புகளையும் வளமான வயல் நிலங்களையும்,காட்சிப்புலமாக கொண்டுள்ளது.இந்தப்பாலத்தை தாண்டி கச்சக்கொடி மலை காணப்படுகிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்தமலையில் கிறிஸ்துவுக்கு முற்
பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னுள்ள வரலாறு நிருபணமாகிறது.
பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னுள்ள வரலாறு நிருபணமாகிறது.
No comments:
Post a Comment