சேனையூர்-கட்டைபறிச்சான் வரலாற்றுக் காலம் தொடக்கம் தமிழ் மக்கள் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்ற பண்டைய தமிழ் கிராமம்.அழிவுகளின் மத்தியிலும் புதிதாய் எழுகிறது .
Thursday, 24 July 2008
நாகதம்பிரான் ஆலையம்
இங்கு வைகசி விசாகப் பொங்கல் விசேசமானது.வருடந் தோறும் நடை பெறும் விசாகத்தில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லாபக்கங்களிலிருந்தும் மக்கள் கூடுவர்.இங்குள்ள குருந்த மரச்சோலை அழகுவாய்ந்தது.
No comments:
Post a Comment