சேனையூர்-கட்டைபறிச்சான் வரலாற்றுக் காலம் தொடக்கம் தமிழ் மக்கள் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்ற பண்டைய தமிழ் கிராமம்.அழிவுகளின் மத்தியிலும் புதிதாய் எழுகிறது .
Thursday, 24 July 2008
Canaiyoor m.m.v 1989-சேனையூர் மத்திய கல்லூரி
1957இல் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி2007ல் பொன் விழாக்கண்டது.பொன்விழாவை கொண்டாட முடியாத நிலையில் இன்று பாடசாலைக்கு என்ன நேர்ந்தது என்ற தகவலையும் அறிய முடியாமல் உள்ள்ளது.2006ல் ஏற்பட்ட இடப்பெயர்வு இன்னும் முற்றுப்பெறவில்லை.
No comments:
Post a Comment